உள்ளடக்கத்துக்குச் செல்

முகநூல் தூதுவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகநூல் தூதுவன்
உருவாக்குனர்முகநூல்
தொடக்க வெளியீடுஆகத்து 9, 2011; 13 ஆண்டுகள் முன்னர் (2011-08-09)
இயக்கு முறைமைஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோசு திறன்பேசி, விண்டோசு 8 , 10
கோப்பளவு~276 மெகாபைட் ஐஓஎஸ்
~36 எம்பி (ஆண்ட்ராய்டு)
உரிமம்இலவசம்
இணையத்தளம்www.messenger.com
www.facebook.com/messages

முகநூல் தூதுவன் (Facebook Messenger) [பரவலாக பேஸ்புக் மெசஞ்சர் அல்லது மெசஞ்சர்[1] என அழைக்கப்படும் இது ஓர் செய்தி பரிமாற்ற செயலி ஆகும். 2008 ஆம் ஆண்டில் முகநூல் சேட் என துவங்கப்பட்ட இந்த செயலியானது 2010 இல் சீரமைக்கப்பட்டு 2011 இல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் பயன்படும் செயலியாக வெளியிடப்பட்டது.

வரலாறு

[தொகு]

மார்ச் 2008 இல் உடனடி தகவல்பரிமாற்ற செயலியினை பரிசோதனை முயற்சியில் முகநூல் நிறுவனம் செய்தது. [2][3] பின் அதற்கு முகநூல் சேட் எனப் பெயரிட்டு ஏப்ரல் 2008 இல் பயனாளர்கள் பயன்படுத்த வெளியிடப்பட்டது.[4][5] அக்டோபர் 2011 இல் பிளாக்பெர்ரியில் பயன்படும் வகையில் செயலி வெளியானது..[6][7]

சான்றுகள்

[தொகு]
  1. Stenovec, Timothy (August 13, 2014). "The Real Reason Facebook Is Forcing You To Download Messenger". The Huffington Post. AOL. பார்க்கப்பட்ட நாள் March 24, 2017.
  2. Arrington, Michael (March 14, 2008). "Facebook To Launch Instant Messaging Service". TechCrunch. AOL. பார்க்கப்பட்ட நாள் June 2, 2017.
  3. McCarthy, Caroline (March 14, 2008). "Report: Facebook IM service will debut soon". CNET. CBS Interactive. பார்க்கப்பட்ட நாள் June 2, 2017.
  4. Hendrickson, Mark (April 6, 2008). "Facebook Chat Launches, For Some". TechCrunch. AOL. பார்க்கப்பட்ட நாள் June 2, 2017.
  5. Farber, Dan (April 6, 2008). "Facebook Chat begins to roll out". CNET. CBS Interactive. பார்க்கப்பட்ட நாள் June 2, 2017.
  6. Protalinski, Emil (October 19, 2011). "Facebook Messenger version 1.5 is out: BlackBerry, iOS 5 support". ZDNet. CBS Interactive. பார்க்கப்பட்ட நாள் March 24, 2017.
  7. Trenholm, Richard (October 21, 2011). "Facebook Messenger now on BlackBerry in new blow to BBM". CNET. CBS Interactive. பார்க்கப்பட்ட நாள் March 24, 2017.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகநூல்_தூதுவன்&oldid=3073913" இலிருந்து மீள்விக்கப்பட்டது